கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிபுர்ரகுமான் ( வயது 22) இவர் கடந்த 6மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். வெள்ளலூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று இவர் வேலை முடிந்து கோண வாய்க்கால் பாளையம் டாஸ்மாக் பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது 3பேர் இவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த செல்போன் ...

கோவை சரவணம்பட்டி வி.கே ரோடு- வி.ஆர் மருத்துவமனை ரோடு சந்திப்பில் சாலை வசதி அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜகவினர் நேற்று சட்ட விரோதமாக கூடினார்கள்.அங்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் பா..ஜ.க மண்டல தலைவர் ரத்தினசாமி ,வார்டு தலைவர் வினோத்,மண்டல மகளிர் அணி செயலாளர் சிந்துஜா,மண்டல துணைத் தலைவி தீபிகா சாமிநாதன்,,பிரேமா, ரேகா ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள ராமகிருஷ்ணாபுரம் ஸ்ரீவாரி கார்டனை சேர்ந்தவர் சபரி கைலாஷ் ( வயது 34 )இவர் அந்த பகுதியில் ” பாரத் டிரேடர்ஸ்”என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரிடம் கிருஷ்ணகுமார் என்பவர் 3 ஆண்டுகளாக ஊழியராக வேலை செய்து வந்தார்.இவர் நிறுவனத்திற்கு சொந்தமான பணம் 3 லட்சத்து 65 ஆயிரத்தை மோசடி செய்து ...

கோவை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பக்கம் உள்ள கறுப்பு கோட்டத்தை சேர்ந்தவர் செபஸ்திராஜ் இவரது மகன் பிராங்க்ளின் ஆரோன் ( வயது 25 ) இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பி.இ படித்து முடித்தார். பின்னர் கோவைக்கு வந்து வேலை தேடினார். வேலை கிடைக்கவில்லை .இந்த நிலையில் உணவு சப்ளை செய்யும் “சுவிக்கி” ...

கோவையில் இருதரப்பினர் இடையே தகராறு: நடுரோட்டில் வாலிபரை அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற நபர்கள் – போலீசார் தேடி வருகின்றனர்.  கோவை ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரும் திருச்சி சாலையில் பாழடைந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இந்நிலையில் இன்று காலை பரபரப்பாக ...

கோவை மாவட்டம் குன்னத்தூர்,மசக்கவுண்டர் செட்டிபாளையம் பக்கம் உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் விஷ்ணு பிரதாப் ( வயது 24) இவர் நேற்று சரவணம்பட்டி- சக்தி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் விஷ்ணு பிரதாப் படுகாயம் அடைந்தார் ...

கோவையில் விதி மீறி மின் மீட்டர் அகற்றப்பட்டதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை லாலி சாலை மின் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. மாநகராட்சியில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் ஒரு தற்காலிக மின் இணைப்பு, ஒரு வர்த்தக மின் இணைப்பு என இரு ...

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி ரோட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராஜா ( வயது 30) இவர் ராமநாதபுரம்,திருச்சி ரோட்டில் கே.டி.சி. அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் இவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .ரோட்டில் ரத்தம் சிந்தியது .பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4மணி அளவில் கார் வெடித்தது இதில் ஜமேஷாமுபின் ( வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23 )அப்சர் கான் ( 28 )முகமது தல்கா ( 25 ) முகமது ரியாஸ் ( 27 ) பெரோஸ் ...

சைக்கிளில் கேரளா சென்று பெண்ணை தூக்கிய கோயம்புத்தூர் மாப்பிள்ளை… உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையிலிருந்து கேரளா வரை சைக்கிளிலேயே பயணம் செய்து மணப்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞரின் செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூர்யா(28). இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ...