சென்னை முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜமால். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த டிச. 13ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு ஒரு கும்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கும்பல் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என கூறிக்கொண்டு கோவை கற் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ...
அண்ணாமலை வாட்ச் குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பிரதமர் மோடியின் ஒவர் கோட், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டீ-ஷர்ட் என விலை குறித்த சர்ச்சைகள எழுந்து வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது முதலில் இருப்பது பாஜக மாநில தலைவர் ...
கோவை பட்டணம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 55). இவர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்திருந்தார். அவர் மனு அளிப்பதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென சண்முகசுந்தரம் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்சுக்கு ...
குடிமைப் பணியின் போது முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காவிட்டால் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமை பணியாளர்கள் முன் தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் குடிமைப்பணி தேர்வு எழுத மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் முன் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, ‘குடிமைப்பணி பணியாளர்கள் சில வேளைகளில் ...
உக்ரைன் போர் விவகாரம்: சூப்பர்ங்க… உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி- பாராட்டி தள்ளிய அமெரிக்க சிஐஏ..!
உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ரஷியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக வாஷிங்டன்: உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபரிடம் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு ...
மதுரை: சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக முதல்வர் ஸ்டாலின் திகழ்வதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மை நலத் துறை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் செயலர்கள், ...
மும்பை: மற்ற நாடுகளை பின்பற்றினால் இந்தியா வளர்ச்சிகாண முடியாது என்று கூறியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத். பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் பேசிய மோகன் பாகவத், “இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியர்களாகிய நாம் நமது தலையை மெருமிதத்தால் நிமிர்த்திக் கொண்டுள்ளோம். முன்பு நம்மை சீந்துவார் இல்லை. இன்று நாம் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், தார் உற்பத்தி தொழிற்சாலை உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் பெள்ளாதி மொங்கம்பாளையம் கிராமம் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 4 கல்குவாரிகள், சிக்காரம் படியனூர் கிராமத்தில் ஒரு கல்குவாரி என 5 கல்குவாரிகள் அமைக்க ...
கோவை: ஒருகிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் இடை நின்ற மாணவர்கள் கணக்கு எடுக்கும் பணி இன்று தொடங்கியது. கணக்கு எடுப்பில் 6 வயது பூர்த்தியடைந்ததும் பள்ளி செல்லாத குழந்தைகள், 6 வயது முதல் 18 வயது வரை இடை நின்ற மாணவர்கள் பட்டியல் தொகுக்கப்பட உள்ளது.இதற்கான பணிகள் கோவையில் மேற்கொள்ளப்பட்டு ஊரக வளர்ச்சி, ...
கோவை: தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகம் முழுவதும் 2 முறை தீவிர கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட கஞ்சா ...












