வெளிநாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது .இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா ?என்பதை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எபோலா வைரஸ் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் ...

சமூக வலைதளங்களில் தற்போது பல்வேறு கருத்துக்களை பொதுமக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மேலும் ஒரு சிலர் மத மோதல்கள், ஜாதி மதங்களை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்., எனவே இது போன்ற வீடியோக்கள் ...

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், “கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், சி.பி.எஸ்.இ அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார ...

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டிருந்தது. இதனிடையே, தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயகுமார் ஆகியோர் நேற்று முன் ...

மக்களின் நலனுக்காக 400 பிரத்யேக உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாள் ரூ.5-க்கு மீன்சாதம் விநியோகிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்தது. ...

பிஹார் மாநிலத்​தில் உள்​ளூர் சுற்​றுலா உள் ​கட்டமைப்பை மேம்​படுத்​தும் நோக்​கில், அனைத்து மாநில அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​ முறை தங்களது குடும்​பத்​தினருடன் சுற்​றுலா செல்​வது கட்​டா​யம் என்று அம்​மாநில அரசு அதிரடி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது குறித்து மாநில அரசின் பொது நிர்​வாகத் துறை வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் ...

அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் நாடு அதிரடியாக அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், தங்களது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் போர் விமானத்தை நோக்கித் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் கூறியிருக்கிறது. அல்-ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தங்களின் வான் எல்லைக்குள் ...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவி ஏற்றார்.முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் ...

தமிழ்நாட்டில் 2026 – 2027 கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாள் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அரசு அறிவிக்கப்பட்டிருந்தது.இருந்தபோதிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதாலும், மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்தி வருவதாலும் வழக்கம்போல் பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா எனும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இதற்கிடையில் ...

தமிழக அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப அதன் மெனு கார்டு மேம்படுத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கான அனைத்து விலையில்லா நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படும் என்றும் ...