இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச் செயலாளராக இன்னும் ஏற்கவில்லை- தேர்தல் ஆணையம் அதிரடி..!

திமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய சூழலில் ஈபிஎஸ்-ஐ அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ஆணையம் இன்னும் ஏற்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..