நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தின் முன்பு தேசிய கொடி ஏற்றினார்..!!

பிரதமரின் அறிவுறுத்தலின்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு தேசிய கொடி ஏற்றியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு தேசிய கொடி ஏற்றியுள்ளார்.