உதகை- மே: 27 நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள கிளிமஞ்சாரோ என்னுமிடத்தில் சிறப்பு மருத்துவ முகாம் முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார்க்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் விநாயக மிஷன் மருத்துவமனை, சேலம் மருத்துவர்கள் கலந்துக்கொள்கிறார்கள்.
கிளிமஞ்சரோ ஹால்
நாள் – 31 மே 2025 (சனிக்கிழமை)
காலை 09.30 மணிக்கு துவங்க உள்ளது
கீழ்க்காணும் மருத்துவ சிகிச்சை மற்றும் சிறப்பு ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளது,
(இதயவியல்),
(எலும்பியல்),
(பொது மருத்துவம்),
(நுரையீரல்),
(பெண்ணோயியல்)
(பல் மருத்துவம்)
எலக்ட்ரோ கார்டியோகிராம்
ஸ்பர்ஷ் (பென்ஷன் சம்மந்தமாக)
மூத்த குடிமக்கள் சிறப்பு வசதி மற்றும்
கைண்டர் டிரஸ்ட் மூலமாக
பிஸியோதெரபி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். இதனை நீலகிரி நீலமலை மாவட்ட முன்னாள் ராணுவ முப்படை வீரர்கள் நல கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் டாக்டர் பி சீனிவாசன் மற்றும் நிர்வாகம் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறது
நீலகிரி நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல கூட்டமைப்பின் சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
