6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி பணி இடமாற்றம்..!

கோவை: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அதன் விவரம் வருமாறு:-
சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம்.ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி .கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம்.செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம்.
சென்னை பரங்கிமலை காவல்துறை துணை ஆணையராக தீபக் சிவாச் நியமனம்.சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக சமாய் சிங் மீனா நியமனம்.