தமிழக அரசின் இலவச ஆடு வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்கும் ஆதார் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.