வாடகைதாரரை காலி செய்ய சிவில் கோர்ட்டை தான் அணுக வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!!

சென்னை: முறைப்படி வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யவில்லை எனில் வாடகைதாரரை காலிசெய்ய சிவில் கோர்ட்டை தான் அணுக வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யாவிடில் வீட்டு உரிமையாளர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வாடகை ஒப்பந்தம் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது; 2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் 2019 பிப்ரவரி மாதம் அமலுக்கு வந்தது.