உலக நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. ஆனால் சில வேலைகளுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதே இல்லை.
அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா.? ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுத்து அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் ரசாயன வாயுக்கள் போன்றவற்றை பத்திரமாக கடைக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த பணிக்கு ரூபாய் 4 லட்சம் வரை சம்பளம் தரப்படும். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்தால் சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்த அந்நிறுவனம் தயாராக இருக்கிறது என ஆட்சேர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வேலைக்கு ஆட்சேர்ப்பு நிறுவனத்திற்கு போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால் வருத்தத்தில் உள்ளது.
Leave a Reply