உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கே.எம்.சி.ஹெச்-ன் 27ஆம் ஆண்டு கோவை மாரத்தான் – 2023 உயிர் காத்திடும் அற்புதம்! உடல் உறுப்பு தானம்!! என்கின்ற முழக்கத்தோடு உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 26 ...
என் மண் என் மக்கள் கோவையில் நடைபெறும் நடை பயணம் நேரலை ...
தடையொன்றுமில்லை புத்தக வெளியீட்டு விழா நேரலை ...
ஊட்டி: நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கியது முதல் இங்கு இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்தனா். இவா்கள், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர். ...
கோவையில் வீட்டுக்குள் நுழைய முயன்ற யானை: போ போ என மெதுவாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்… கோவை மாவட்டம் சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது இந்நிலையில் நேற்று பன்னிமடை பகுதிக்குள் இரவு கூட்டத்துடன் வந்த ...
கோவையில் ஒற்றைக் காட்டு யானை: இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், ...
கோவையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து; இருவர் பலியான அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்…
கோவையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து; இருவர் பலியான அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்… கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் என்பவர் தனது காரில் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி சுற்றுலா சென்று விட்டு மீண்டும் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி ...
அரசு பேருந்தை பிடித்து ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவரால் கோவையில் பரபரப்பு…. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே உள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை விமான ...