பா.ஜ.க .விளம்பர பலகை அகற்றம். நிர்வாகி மீது வழக்கு…

கோவை ஜன22அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது அல்லவா? இதையொட்டி கே .கே . புதூர் 6-வது வீதியில் உள்ளவிநாயகர் கோவில் அருகே அனுமதி பெறாமல் ஜெய் ஸ்ரீ ராம் (காவிய நாயகன் )என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்ததுஇதை போலீசார் அகற்றினார்கள். இது தொடர்பாக பாஜக நிர்வாகி தாமரை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.