இளம் வயதில் சாதனை படைத்த ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி மாணவன்-மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பாராட்டு..!

இராமநாதபுரம் ஓம் சக்திநகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமியில் ரூபிக் கியூபில் பயிற்சி பெற்ற விபாஷ் என்ற மாணவன் ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி ஏற்பாடு செய்த வேர்ல்டு வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்ஸில் ஸ்னேக் கியூபில் விளையாட்டில் கலந்து கொண்டு இளம் வயது சிறுவன் சாதனை படைத்து உலக சாதனை சான்றிதழ் பெற்றுள்ளார். சாதனை சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு மாணவன் விபாஸஷ்ஸை பாராட்டி ஊக்கப்படுத்தினார்..