கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள மத்வராயபுரம் சி.எஸ்.ஐ.கிறிஸ்து நாதர் ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை கூட்டம் நேற்று நடந்தது. இதை தென்னிந்திய திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர் நடத்தி வைத்தார். இதில் ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், செயலர் எமர்சன், பொருளாளர் ஆனந்த் ஆசீர், திருமண்டல குழு உறுப்பினர் ஜெபசிங், ஆலய போதக சேகர் குழு உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், ஜாண் பென்னட், சத்யராஜ், ஜெபசீலன், ஆபிரகாம் அய்யாத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply