தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான க்கி ராதன் பண்டிட்டை அரசு சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில் சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ராதன் பண்டிட் நியமனத்தை விமர்சித்தார்.
அவர் பேசியதாவது : அரச குடும்பத்தில் இருந்து வந்தவர் இல்லை என்று கூறும் முதலமைச்சர் விஜய் தனது ராஜகுருவான ரிக்கி ராதன் பண்டிட்டை அரசு சிறப்பு அதிகாரியாக அமர்த்தி இருக்கிறார். ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் தற்போது ரத்தன் பண்டிட் நியமனத்தை தமிழ் நாடு அரசு ரத்து செய்துள்ளது.






