சி.ஆர்.ஏ.வி பட்டம் பெற்ற மாணவிக்கு புதுச்சேரி மாநில தலைவர் வாழ்த்து..!

நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதுச்சேரி மாநில நிருபர் வி . தங்கப்பிரகாசம் மகள்
டாக்டர் குணா அப்சரா. புதுச்சேரி மாநிலம் மாகியில் ஆயுர்வேதா டாக்டர் (பி ஏ எம் எஸ்) முடித்து அதன் பின் முதல் முறையாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சி.ஆர்.ஏ. வி என்ற ஒரு வருட படிப்பு முடித்து அதற்கான பட்டமளிப்பு விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

பட்டம் பெற்ற புதுச்சேரி மாணவி குண அப்சராவை புதுடெல்லியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) புதுச்சேரி மாநில தலைவர் ஞானமூர்த்தி வாழ்த்தினார்..