காஞ்சிபுரம் அருகே பார்வேட்டை உற்சவம் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல்…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத் அருகே பழைய சீ வரம் மலை மீது எழுந்தருளினார் மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாள் பழைய சீவரம் ரம் கிராமத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் வைபவம் நடைபெற்றது இந்த உற்சவத்தின் போது பிரபந்தத்தை யார் முதலில் பாடுவது என்பது தொடர்பாக படங்களை தென்கலை பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது முடிவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் வேட்டிகளை உருவி கொண்டனர் இதைக் கண்ட பக்தர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர் பிரபந்தம் பாடப்பட்டது வடகலை தென்கலை பிரவினை இடை யே பிரபந்தம் யார் பாடுவது என்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இந்த நிலையில் நிலையில் தாங்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது