பைக்கில் வந்து செல்போனை பறித்து விட்டு பறந்த திருடன்: போலீசார் தேடி வருகின்றனர்

பைக்கில் வந்து செல்போனை பறித்து விட்டு பறந்த திருடன்: போலீசார் தேடி வருகின்றனர்

காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் அருள்ராஜ் என்பவர் வீடியோ கால் பேசிக்கொண்டு வந்துள்ளார் -அப்போது

வாலிபர் ஒருவர் பைக்கில் வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து லாவகமாக அவரது செல்போனை பிடுங்கி சென்றார்..

இச்சம்பவம் தொடர்பாக காந்திபுரம் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் அருள்ராஜ் அளித்த புகாரின் பேரில் செல்போன் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அப்ப பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.