பெட்ரோல் குண்டு வீச்சு: ஒரே நபர்கள் தான் விரைவில் அவர்கள் கைது செய்வோம் – மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் பேட்டி

பெட்ரோல் குண்டு வீச்சு: ஒரே நபர்கள் தான் விரைவில் அவர்கள் கைது செய்வோம் – மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் பேட்டி

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் ஈரோடு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக செய்தியாளர்களை சந்திக்கிறார்.

கடந்த 22 தேதி இரவு 9 இடத்தில் பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஈரோடு பகுதிகளில் எரிபொருள் வீச்சு சம்பவம் நடைபெற்றது.

ஈரோடு பா.ஜ.க இளைஞர் அணி பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் டீசல் பாக்கெட் வழக்கு எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சதாம் உசேன் கைது செய்யப்பட்டு உள்ளார். குற்றத்தில் தொடர்புடைய
அவரின் நண்பர்கள் ஆசிக், கலீல் ரகுமான் 28, ஜாபர் 27 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் சம்பவம் ஒரே நபர்கள் தான். விரைவில் கைது. எக்ஸ்போஸ் வழக்கு பதிவு செய்துள்ளோம்..