இனி டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு புதிய விதிகள் அமல்..!

யிற்சி பள்ளிகளுக்கு என தனியாக, ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு நாளொன்றை ஒதுக்கி இருக்கிறது ஆர்.டி.ஓ.

துறை. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ளார். அதில் போக்குவரத்து ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையின் படி அனைத்து ஓட்டுநர் உரிமத் தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்தப்படும்.