வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள “மாண்டஸ்” 12 லிருந்து 13 கி.மீ-ஆக வேகமெடுத்துள்ளது ..!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 12 லிருந்து 13 கி.மீ-ஆக அதிகரித்துள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.