கோவை மாநகராட்சியின் மேயராக தேர்வு பெற்ற திருமதி.கல்பனா ஆனந்தகுமாருக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா செங்கோல் வழங்கி மேயர் நாற்காளியில் அமர வைத்தனர்.
இதில், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் Ex mla, பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் மேயர் காலனி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Leave a Reply