செங்கல்பட்டு அருகே பா.ம.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பு.!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் பாமக போரில் செயலாளர் பக்கிரிசாமி, உமா முருகன், பொன்னுசாமி, மல்லிகா உள்ளிட்ட பாமக வேட்பாளர்களை பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தி மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி. உடன் மாவட்ட செயலாளர் கணபதி, அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா, பாமக முன்னாள் பேரூர் செயலாளர் முருகன், சிறப்பு செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.