எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!

எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!

தமிழ் புத்தாண்டு சித்திரை 1, இச்சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளி கூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக   தெரிவித்துக் கொள்கிறோம் .

சித்திரை மாத முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புது வருடம் வரவேற்கப்படுகிறது. இந்த புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நாம் அனைவரும்  புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாகும்.

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் … மகிழ்ச்சியாகவும் பிரகாசமாகவும், ஏராளமான மகிழ்ச்சியுடன் … இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

அன்பான வாழ்க்கை..

ஒற்றுமையான குடும்பம்..

நிம்மதியான வேலை..

ஆரோக்கியம் நீடித்திருக்க..

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

ஒரு புதிய தொடக்கம்… புதிய நம்பிக்கைகள்… மற்றும் புதிய எல்லைகளை அடைய… சூரியன் வாழ்வின் அனைத்து நன்மைகளையும் பிரகாசிக்கட்டும்… வரும் ஆண்டிலும் எப்போதும்… புத்தாண்டு வாழ்த்துகள்!