திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பூர் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர் இல பத்மநாதனுக்கு
திருப்பூர் வடக்கு மாவட்டம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோ.ஆனந்தன் சார்பாகவும் நாற்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபத்ரா தேவி ஆனந்தன் சார்பாகவும் வெற்றி மாலை சூடி வீரவாள் கொடுத்து பரிசு கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்…