கோவையில் 6 பேருக்கு மட்டும் கொரோனா..!

கோவை மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 60-ஆக அதிகரித்தது . நேற்று 5 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர், இதனால் இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து , 408 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 34 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.