தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply