கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், தேவாங்கு நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கீர்த்தனா ( வயது 21) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி கீர்த்தனாவை அவரது தந்தை சிவக்குமார் கல்லூரியில் கொண்டு போய் விட்டு விட்டு ...

கோவை பீளமேடு அவிநாசி ரோட்டில் சி.ஐ.டி. தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு நேற்று கல்லூரி முதல்வர் அறையில் இருந்து புகை வெளியேறியது.இதைப் பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தீ மளமளவென பரவியது .இது குறித்துபீளமேடு தீயணைப்பு படையினற்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று ...

கோவை சங்கனூர் ரத்தினபுரி , நாராயண சாமி லே – அவுட்டை சேர்ந்தவர் கவுதம் என்ற ரமேஷ் (வயது 46 )குடிப்பழக்கம் உடையவர் . இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 2ஆம் தேதி தனது தம்பி மோகன்ராஜ் உடன்  செல்போனில் பேசினார் . அப்போது இன்னும் சிறிது நேரத்தில் நான் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை மருத்துவமனையில் திடீர் தீ .கோவை நவ6 கோவை துடியலூர் பன்னிமடை ரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது.இதை டாக்டர் மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார்.இந்த மருத்துவமனை முகப்பு தோற்றத்தில் மருந்து கடையும் உள்ளது..நேற்று இரவு கடை பூட்டப்பட்டது. இன்று அதிகாலை மருத்துவமனை கட்டிடத்திலிருந்து புகை வந்தது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து ...

டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு போன்ற எஃப்எம்சிஜி பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. அதிக உற்பத்திச் செலவு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, குறைந்த நுகர்வு போன்ற காரணங்களால் எஃப்எம்சிஜி நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தேநீர், பிஸ்கட் முதல் எண்ணெய், ஷாம்பு, பல்வேறு வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் அல்லது எஃப்எம்சிஜி ...

சென்னை: அமெரிக்கா அதிபர் தேர்தலில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது பூர்வீக ஊரான, தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.அமெரிக்கா அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று (நவ.,05) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களம் ...

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் விற்பனை செய்பவர்களிடம் போலீசார் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட காவல் துறைக்கு புகார் வந்தது . இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் இறக்கி விற்பனை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய ...

கோவை : சிவகாசியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 39) இவரது மனைவி வத்சலா (வயது 35) இவர்கள் இருவரும் கோவை வேடப்பட்டி, வி. கே. வி .நகரில் வசித்து வந்தனர். இவர்களது 7 வயது மகன் கடந்த ஏப்ரல் மாதம் வைரஸ்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டான். இதனால் மன அழுத்தத்துடன் இருவரும் காணப்பட்டனர். ...

திருச்சி மாநகரம் முழுவதும் சேரும் கழிவு நீரை கையாள்வது மாநகராட்சிக்கு நீண்ட கால பிரச்னையாக இருந்து வந்தது. திருச்சி மாநகராட்சி, 1987ம் ஆண்டு நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் பொன்மலை கோட்டம் வார்டு எண்.39க்கு உட்பட்ட பஞ்சப்பூரில் நகராட்சிக்கு சொந்தமான 247.50 ஏக்கரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 30.00 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் ...

திண்டுக்கல்: திண்டுகல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட ராஜாதானிக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் விவசாய கூலி தொழிலாளிகளாக உள்ளனர். இந்லையில் இந்த கிரமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களாக தொடக்க பள்ளிகளில் ...