கோவை ஜுன் 16 கோவை விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ( சி.ஐ.எஸ்.எப்) சோதனை செய்தனர். அப்போது கேரளாவைச் சேர்ந்த பயணிஒருவரின் காலில் அணிந்திருந்த ஷூவை நவீன கருவியின் உதவியுடன் சோதனை செய்தனர். அதில் அந்த ...
கோவை ஜூன் 16 கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் மரகதம் ( வயது 72 )இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் 1996 -ஆம் ஆண்டு சண்முகம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார் .மரகதம் தனது முதல் கணவரின் சொத்துக்கள்மூலம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரிசிபாளையம் கடந்த1998 -ஆம் ஆண்டு 8 சென்ட் நிலம் வாங்கினார் ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஊர் சார்ந்து சுகாதாரம் மரங்களை நட்டு அதனை பராமரித்தல் போக்குவரத்து இடையூறை சரி செய்தல் விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் இளைஞர்களை கலந்து கொள்ள ஊக்குவித்தல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மார்க் பெற்ற மாணவ ...
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் நீண்டகால காத்திருப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பதிவேற்ற மிகவும் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இணையதள பதிவேற்றம் மிகவும் தாமதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், ...
கோவை, ஜூன் 14- கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் (55). இவர் அங்கு நகை பட்டறை வை நகைகள் ஆர்டர் எடுப்பதற்காக அவர் அடிக்கடி சென்னை மற்றும் கோவைக்கு வந்து செல்வார். இங்கு தங்க கட்டிகளை வாங்கிச் சென்று அதனை நகைகளாக பட்டறையில் தயாரித்து நகைக்கடைகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ...
கோவை ஜூன் 14 உத்திரபிரதேச மாநிலம், ஹாரா மாவட்டம், குஸ்கி நகரை சேர்ந்தவர் துர்க்கேஷ்குமார் ( வயது 33 )இவர் வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில்கடைநிலை ஊழியர் வேலையில் சேருவதற்காகஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி,தேர்ச்சி செய்யப்பட்டவரின் வேலை வாய்ப்பு உத்தரவை கொடுத்து பணியில் சேர வந்தார்.இதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது ...
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கிராமங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.சந்தீஷ் நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி” என்ற புதிய திட்டத்தினை ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் ...
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை உழவர் நல துறையின் கீழ் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாமை வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி கலந்து கொண்டு துவங்கி வைத்து விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று பற்றி விளக்க உரையாற்றினார். உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா ...
கோவை ஜூன் 14கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ள கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 47 )நேற்று இவர் கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அவுசிங் யூனிட் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் ...
கோவை ஜூன் 14 கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள நாராயண நாயக்கன்புதூர், தோப்புக்காடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சந்தே கவுண்டன் பாளையம் ...