குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் ...

மனிதர்களுக்கு பரவும் அரிய வகையான பறவைக் காய்ச்சல் பாதிப்பு 4 வயது சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் இது இரண்டாவது நபருக்கான பாதிப்பு அறிகுறி. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த பறவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. தற்போது ...

ரியாசியில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, பயங்கரவாதியின் ஓவியத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் அறிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் ரியாசியிலிருந்து கடந்த 9-ம் தேதி மாலை மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஒரு பேருந்தில் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது இக் குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 55 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக்குறை தீர்க்கும் ...

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆயிரத்து 112 கோடி ரூபாயில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ஆம் ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மூன்று ஆண்டுகளுக்குள் புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறப்பு வசதிகளுடன் இந்த முனையத்தில் ...

கோவையில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றி சாதனை. திட்டமிடலில் தெளிவாகவும், உயர் அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் சரக்குகள் ஏற்றம். பொதுவாக பயணிகள் செல்லும் விமானங்களில் குறைந்த எடை கொண்ட சரக்குகளை மட்டுமே கையாள முடியும். சமீபத்தில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன. கோவையில் ...

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். 6.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மலை ஏற்ற பாதையில் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏறலாம் என சென்னை ...

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 77 ஆயிரம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திர வாயிலாக மட்டுமின்றி, தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை கேந்திரா வாயிலாகவும் பாஸ்போர்ட் ஆவணங்களை பெறப்படுகிறது. இதற்காக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ...

புதுடெல்லி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது. ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும் செலவுத்தொகையை கணக்கிடவும், மக்களின் உணவுவிருப்பங்களை முன்னிலைப்படுத்தவும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி கேரள குடும்பங்களில் அசைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அசைவ உணவுக்காக அதிகம்செலவிடுபவர்கள் பட்டியலில் கேரளா ...

கோவை : கேரள மாநிலம், பாலக்காடு பக்கம் உள்ள சிரக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் ராகுல் (வயது 21) நேற்று தனது நண்பர் அபிசீதாஸ் (வயது 22 ) என்பவருடன் கோவைக்கு வந்தார். பைக்கை ராகுல் ஓட்டினார். கோவை பீளமேடு மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் ...