மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து 2022ம் ஆண்டுடன் ஓய்வு பெறுகிறேன்-சானியா மிர்சா..!
உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரும், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவருமானவர் சானியா மிர்சா. 35 வயதான சானியா மிர்சா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்துள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சானியா மிர்சா தனது புதிய ஜோடியான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நாடியா கிச்சோனோக்குடன் இணைந்து ஸலோவேனியாவின் டமாரா ஜிடன்செக் மற்றும் காஜா சுவான் ஜோடியை எதிர்த்து இன்று விளையாடினர். சுமார் 1 மணி […]Read More