மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே(52) காலமானார். கிரிக்கெட் உலகின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே(52) மாரடைப்புக் காரணமாக தாய்லாந்தில் உயிரிழந்தார். ஆஸி.அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடிய வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் ஆவார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வலம் வந்த வார்னேவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. ஐபில் டி20 போட்டிகளில் […]Read More