தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். ...

அரசியலுக்கு வந்து விட்டாலே பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். நான்கு புறம் இருந்தும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. பல வகைகளிலும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. எல்லாவற்றையும் தாங்கி, தடையை உடைத்து எரிந்து முன்னேறி வந்தால்தான் அரசியலில் பிரகாசிக்க முடியும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே ...

தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், தேசிய கீதம் பேரவையில் ஒலிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்து ஆளுநர் சற்றுமுன் வெளியேறினார். கடந்த ஆண்டுகளிலும் இதே போன்று ஆளுநர் ...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ இன்று இரண்டாம் கட்டமாக விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக நேற்றைய தினம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சி தலைவர் விஜய்யை காண பல்லாயிரக்கணக்கானோர் ...

சென்னையில் அமைய உள்ள செயற்கை நுண்ணறிவு பூங்கா, தமிழகத்தில் மிகப்பெரிய ஏ.ஐ., புரட்சி உருவாக்கும் என நம்பப்படுகிறது.” உலக அளவில் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருந்து வருகிறது. உலகில் இருக்கும் முன்னணி நாடுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு பூங்காவை ...

நீலகிரி மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகாரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக மாவட்ட கழகச் ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களாகவே அதிரடி அரசியலை செய்து வருகிறார். அதிரடி என்று சொல்வதை விட அடாவடி அரசியல் என்றும் சொல்லலாம். அவருக்கு பிடிக்காத சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியாவிற்கு 500 ...

ஐரோப்பிய யூனியனில் அங்​கம் வகிக்​கும் ஸ்பெ​யின், சுமார் 150 ஆண்​டு​களுக்​குப் பிறகு தனது முதல் மகா​ராணி​யைக் காண இருக்​கிறது. தற்​போதைய மன்​னர் ஆறாம் பிலிப் மற்​றும் ராணி லெட்​டிசி​யா​வின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெ​யினின் அடுத்த வாரி​சாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். இதன்​மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்​டாம் இசபெல்​லா​வுக்​குப் பிறகு லியோனர் ...

சென்னை: கர்​நாட​கா​விலும் இரு​மொழிக் கல்​வியை​தான் பின்​பற்​றிவரு​கிறோம் என்று அம்​மாநில பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் மது பங்​காரப்பா தெரி​வித்​தார். தமிழகத்​தில் பன்​னாட்டு புத்​தகக் காட்​சி​யானது பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் சென்​னை​யில் 4-வது ஆண்​டாக கலை​வாணர் அரங்​கத்​தில் நேற்று தொடங்​கியது. தொடக்க விழாவுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை தாங்​கி​னார். சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்ற திமுக ...

டெல்லி : தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ இன்று அனுசரிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார். அத்துடன் ...