ஊழல், அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக தற்போது அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். ஜனவரி 2025-ல் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து மீண்டும் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு மத்திய விழித்திரை நரம்பு அடைப்பு (CRVO) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு ...

விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெறவுள்ளது. பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக ...

டெல்லி: மத்திய பட்ஜெட் வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கிடையே ரூ.17 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லாத வகையில் புதிய ஒரு அறிவிப்பை அவர் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ...

மியான்மரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி’ (யுஎஸ்டிபி) பெருவாரியான வெற்றி பெற்றதாக திங்கள்கிழமை(ஜன.26) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு மாற்றாக யுஎஸ்டிபி தலைமையிலான புதிய அரசு அமையவிருக்கிறது. யுஎஸ்டி கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாடாளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 61 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ...

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தலைவர் (விஜய்) செயல்வீரர் கூட்டத்தில் நேற்று உரையாற்றி இருக்கிறார். அவர் உரையைப் பொறுத்தவரை தமிழகம் வளம் பெறுவதற்கு, ...

புதுடெல்லி: இந்தியாவின் 77வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து கடமைப்பாதையில், ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவத்தின் வலிமை மற்றும் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. விழாவில், ...

தஞ்சாவூர்: திமுக மகளிர் அணி மாநாடு தஞ்சாவூரின் திருமலை சமுத்திரத்தில் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்று பெற்று வருகிறது. மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்றிருக்கின்றனர். மாநாட்டில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மைக் என நினைத்து கண்ணாடி முன் நின்று பேசியிருக்கிறார். கடந்த ...

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறித்துத் தனது ஆதரவான நிலைப்பாட்டைத் தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஓபிஎஸ் அவர்களைப் பொறுத்தவரை, அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் என்றும், அவரை வளர்த்து ஆளாக்கிய அதிமுக என்கிற இயக்கத்திற்கு அவர் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய தருணம் இது என்றும் ...

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்றச் செயல்பாடுகளைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு ...