அரசியல் களத்தில், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலை, தமிழக வெற்றிக்கழகம் சந்திக்க முனைப்போடு பணியாற்றி வருகிறது. மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம், தமிழகம் முழுதும் இருக்கக்கூடிய மக்களிடையே, அதன் தேர்தல் சின்னமான விசிலை கொண்டு செல்லும் பணியை மும்மரமாக செய்து வருகிறது. பட்டி, தொட்டி, கிராமங்கள், நகரம் என அனைத்து பகுதிகளிலும் ...
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. இந்த சின்னம் அந்த கட்சிக்கும், கட்சியின் தலைவர் விஜய்க்கும் மிக நெருக்கமானதாகவும், எளிதில் மக்களிடம் சென்று சேரும் வகையிலும் இருப்பதாக அந்த கட்சி வட்டாரம் சார்பில் கூறப்படுகிறது. இந்த சின்னம் அறிவிக்கப்பட்ட பிறகு அந்த கட்சியை ...
வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டாா். அங்கு அந்நாட்டு அமைச்சா்களுடன் அரியவகை கனிம வளங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவா் விவாதிக்க இருக்கிறாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகள் உள்ளிட்ட செயல்பாடுகள் காரணமாக அந்த நாட்டுடனான இந்திய உறவு முன்னெப்போதும் ...
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்க இணைந்து செயல்படுவோம், வாருங்கள்’ என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து, அதன் மீதான விவாதத்தை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சா்வானந்த சோனாவால் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 2014-ஆம் ஆண்டு வரை ...
அமெரிக்காவில் கடந்த 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரி புதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ...
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.01) பழனி கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா. தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும், கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன். நம் நாட்டின் ...
தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம்.இன்னைக்கு நாம அரசியலுக்கு வந்ததும் நம்மள விமர்சிக்கிறாங்க. `அன்னைக்கு எம்.ஜி.ஆர் வந்தார் என்று சொன்னால் அவர் பல வருடங்கள் ஒரு கட்சியில் இணைந்து செயல்பட்டார். விஜய்க்கு என்ன ...
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல், வாக்குறுதிகள், பரபரக்கும் பிரச்சாரங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக கட்சியின் 3 ஆம் ஆண்டு ...
2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா். பல்வேறு நாடுகள் இடையேயான மோதல்கள், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் சூழலில், நாட்டின் நீடித்த வளா்ச்சியையும், நிதி ஒழுங்கையும் உறுதி செய்யும் வகையிலான திட்டங்களுடன் கூடிய பட்ஜெட்டை ...
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கணவர் அஜித் பவாருக்கு பதில் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் அடுத்த 6 மாதத்தில் அஜித் பவார் வென்ற பாரமதி ...













