சென்னை : விகே சசிகலா தலைமையில் கமுதியில் பிப்ரவரி 24, 2026 அன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.   இந்த பொதுக்கூட்டத்தில்  புதிய கட்சி தொடங்குவதாக அறிவத்த அவர் தன் கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். கமுதியில் சசிகலா தன் ஆதரவாளர்களுடன் கூட்டம் ஒன்றை ...

அதிமுகவின் 3-ம் கட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிரடி அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களை விளக்கினார். நிதிச் சுமையை எப்படிக் கையாளுவீர்கள்? என்ற கேள்விக்கு அதிமுக ஆட்சியில் வருவாயைப் பெருக்கி, சொன்னதைச் செய்வோம். கொரோனா காலத்திலேயே நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதி மேலாண்மை செய்த ...

2025-ல் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5.67 கோடியாக குறைந்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி 27.10.2025 தேதியின் நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம் 2026-இன் கீழ் கணக்கெடுப்பு கட்டம் முடிந்த பிறகு, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட ...

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தான் புதியதாக எந்த ஒரு தனிக்கட்சியையும் தொடங்கப் போவதில்லை என்பதை மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் அறிவித்துள்ளார்.தற்போது தான் வழிநடத்தி வரும் இயக்கம் என்பது, அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு போராட்டக் களமே தவிர, அது மாற்றுக்கட்சி அல்ல என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.​தனது அணியின் மாவட்டக் ...

தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி தமிழக அரசியலில் பெரும் ...

சென்னை: தமிழக அரசியலின் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று காலை முதலே விழாக்கோலம் பூண்டுள்ளது.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. ...

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மார்ச் 10ம் தேதி 50 கம்பெனி துணை ராணுவப் படை தமிழகம் வருகிறது.தமிழகத்தில் தற்போதைய ஆட்சி மே இறுதியுடன் முடிவடைய உள்ளதால் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படலாம். தேர்தலையொட்டி தலைமை தேர்தல் அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து முக்கிய கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து ...

சபரிமலை தங்க மோசடி வழக்கில், தங்கத்தை தானமாக வழங்கிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் வாக்குமூலம் பதிவு செய்த ஊழல் தடுப்பு துறை, நடிகர் மோகன் லாலிடமும் வாக்குமூலம் பெற திட்டமிட்டுள்ளது. கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொடிமரப் புதுப்பித்தலின்போது தங்கம் மற்றும் பணம் கையாடல் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதில் ...

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற வேலூர் கூட்டத்துக்கு 4 நாட்களிலேயே அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் தவெகவினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர் என்று வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 2.02.2026 அன்று, தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, வேலூர் மாவட்டத்தின் தவெக கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியின் ...

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற கணக்கில், சிறிய கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை ஆதரவைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற ...