சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட ...

கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு, தவெக நிர்வாகிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் , நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்ட தவெக செயலாளர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், முக்கிய குற்றவாளி எனக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் சம்பவத்திற்குப் ...

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த ...

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலைவர்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். கரூரில் ...

சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வட்டமடிக்கின்றன. கரூரில் ...

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல உயிரிழப்புகள் ஏற்படுத்திய துயர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுவரை பெரும்பாலும் மௌனமாக இருந்த ஆதவ் அர்ஜுனா, இதுதொடர்பாக தனது உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார். “மரணத்தின் வலியையும், மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவிக்கிறேன். ...

கரூர்: கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ளது. தமிழக அரசின் உத்​தரவை தொடர்ந்​து, உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மையி​லான ஆணை​யம் கரூரில் நேற்று விசா​ரணையை தொடங்​கியது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தவெக தலை​வர் விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசல் ...

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது…  கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை ...

தவெக தலைவர் விஐய் கலந்து கொண்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிர் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரூர் பகுதியில் மதியம் 12 மணிக்கு விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில்,, விஜய் மாலை 7.30 மணிக்கே கரூர் பகுதியை வந்தடைந்தார். அதிகாலையில் இருந்து திரண்டு வந்த ரசிகர்கள், தொண்டர்கள் மதிய வெயிலில் உணவு, ...

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தமது மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதற்காக விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அங்கு, தனி விமான மூலம் காலை 9:30 மணியளவில் ...