இந்தச் சந்திப்பின்போது வெள்ள பாதிப்பாக ரூ.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தற்காலிகமாக ரூ.7,033 கோடியை வழங்க வேண்டும் என்றும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரு.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜம் ...

டெல்லி: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு தொகுதி பங்கீடு எப்படி நடக்கும் என்பது குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசினார். லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவுக்கு எதிரான பெரும்பாலான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து “இந்தியா” கூட்டணிக் கூட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் ...

புதுடெல்லி: மக்களவையில் இருந்து 95, மாநிலங்களவையில் இருந்து 46 என இடைநீக்கம் செய்யப்பட்ட 141 எம்.பி.க்களும் நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழையக்கூடாது என்று மக்களவை செயலகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மக்களவை செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி.,க்கள், நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழைய முடியாது. அந்த எம்பி.,க்கள் ...

சென்னை அடுத்த வானகரம் இயேசு அழைக்கிறார் கன்வென்ஷன் சென்டரில் அ.தி.மு.க.தலைமைக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி , சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மறைந்த ஜெயலலிதா தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க.சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுவது ...

சென்னை:  பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரின் விடுதலையை ரத்து செய்து விட்டார் நீதிபதி ஜெயச்சந்திரன். கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக ...

திமுக அரசின் செயல்பாட்டை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. சுமார் 6 ...

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடியுடன் அவரது மனைவி விசாலாட்சி , பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் மணிவண்ணன் , அறங்காவலர் ...

தலைநகர் டெல்லிக்கு சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பற்றியும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது ...

மழையால்பாதிக்கப்பட்டுவெள்ளைக்காடானதென்மாவட்டங்களுக்குஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருள் வழங்குவதற்கும் தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்பதற்கும் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து நேற்று இரவு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. இதில் மக்களுக்கு வழங்கபட வேண்டிய நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் 2விமானிகள் உதவியாளர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்நேற்று இரவு 9.40 மணிக்கு மதுரை விமானநிலையத்தில் தரையிறங்கியது. இந்தஹெலிகாப்டர் இன்று காலை 6 மணி ...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் ஸ்ரீமாருதி திருமண மண்டபத்தில் 18/12/23 அன்று காலை 11 மணியளவில் ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது‌. இதில் மின்சார வாரியம், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், கூட்டுறவுத்துறை, ...