தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலை​யில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 11) தொடங்கி ஏப்​.6 வரை நடை​பெற உள்​ளது. முதல் நாளில் தமிழ் உள்​ளிட்ட மொழிப் பாடத் தேர்​வு​கள் நடை​பெறுகின்​றன. மாநிலம் முழு​வதும் உள்ள 4,219 மையங்​களில் ...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்த முக்கிய தகவல்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளாகப் ...

தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இந்த வருடமும் பொதுத்தேர்வு எழுத வர வேண்டிய மாணவர்களில் பலர் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மூன்று, நான்கு வருடங்களாகவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் இருப்பது தொடர்ந்து வருகிறது. ...

ரயிலில் சென்று,விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு… கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ரோட்டரி கிளப் சார்பில் மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கோவையில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள அறிவியல் ...

புதுடெல்லி: என்​சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்தகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்து உள்​ளது.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த ...

“பிரக்யான்” 22வது பதிப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை தயாராகி வரும் நிலையில், NIT திருச்சியின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப-மேலாண்மை விழா “அனாக்ரோனியா” என்ற கருப்பொருளுடன் மீண்டும் வருகிறது. ISO 9001 மற்றும் 20121 சான்றிதழ் பெற்ற பிரக்யான், NIT திருச்சியின் பெருமைமிக்க மரபுகளில் ஒன்றாக தொடர்ந்து உயர்ந்து நிற்கிறது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ...

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் மாநில பாடத்திட்டம் இல்லாமல், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்சி பொதுத் தேர்வு இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ...

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின், கோயம்புத்தூர் கிளை துவக்க விழா, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், என்.ஜி.எம் கல்லூரித் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார். என்.ஜி.எம் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர் ...

கோவை ஜிடி பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் ஹெம் கிரீஸ் என்ற பள்ளி மாணவர் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற எஸ் எஸ் எஃப் ஐ தேசிய ரோலர் ஸ்கேட்டிங் பந்தயங்களில் 100 மீட்டர் ரோடு ரேஸ், 200 மீட்டர் ரிங் ரேஸ், 200 மீட்டர் ரிலே ரேஸ் ஆகிய மூன்று போட்டிகளில் ...

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற ...