தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வின் முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஒரு நாள் முன்னதாகவே மே 8-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுத் முடிவும் அசையா அட்டவணையைவிட முன்னதாக வெளிவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 5.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின. பிப்ரவரி மாதம் தொடங்கிய 10-ஆம் ...

தமிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாய கல்வி பெற உதவியாக உள்ளது. இந்தச் சட்டத்தின் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடங்களை தனியார் பள்ளிகளில் ஒதுக்க வேண்டும். அதோடு சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் இது ...

கோவை மே 9 கோவை சரவணம்பட்டி, ரெவென்யு நகரை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மகள் ரபினா ஸ்ரீ ( வயது 25) பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 8- 9 – 2024 அன்று இவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல ...

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அடுத்து மாணவர்கள் எதிர்பார்ப்பது மார்க் ஷீட் எப்போது வழங்கப்படும் என்பதைத்தான். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 12 ஆம் தேதி முதல் மதிப்பெண்கள் பட்டியலை பள்ளிகள் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு ...

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் 135 மாணவ மாணவிகள் சென்டம் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 7,518 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 3 ...

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு ...

இன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 96.97 % சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம்  4 வது இடத்தை பிடித்து உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணிக்கு வெளியான நிலையில், கோவை மாவட்டம் 4 ம் இடத்தை பிடித்து உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 ...

கோவை மே 8 கோவைமத்தியசிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.இவர்களில் 21 தண்டனைகைதிகள் 2விசாரணை கைதிகள் எனமொத்தம் 23 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர்.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய தண்டனை கைதிகள் 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.இவர்களுக்கு சிறை அதிகாரிகளும்,கைதிகளும் பாராட்டு தெரிவித்தனர். ...