கோவை மே 20 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள செங்குட்டை பாளையத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை தனிமைப்படுத்தி படிக்கட்டில் உட்கார வைத்து முழு ஆண்டு தேர்வு எழுத வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.அந்த மாணவி வயதுக்கு வந்ததால் தனியாக தேர்வு எழுத வைத்ததாக ...

கோவை மே 19 கோவை வடவள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பத்ரிநாத் ரங்காச்சாரி ( வயது 41 )இவர் டைட்டில் பார்க்கில்உள்ள ஐ.டி. நிறுவனத்தில் புரா ஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் உள்ள தனது வயது முதிர்ந்த தாயரை கவனிக்க சிவகங்கை மாவட்டம் கெம்பனூர் பக்கம் உள்ள கண்ணன் குடி, ...

கோவை மே 19 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று இரவு பீளமேடு சித்ரா பகுதியில் சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் ...

கோவை மே .19 கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கிருந்து வேலை செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த சொரீப் ( வயது 35) அவரது தம்பி லோதிப் அலி ( வயது .29 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் சட்ட ...

கோவை மே 19 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, போஸ்டல் காலனி சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி ( வயது 53 )விவசாயி. இவர் கடந்த 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பழனிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பெத்தநாயக்கனூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் நேற்று போஸ்டல் காலனியில் உள்ள வீட்டுக்கு ...

கோவை மே 17கோவை கணபதி,ஜெம் நகரை சேர்ந்தவர் 30 வயது வாலிபர்.இவர்அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.பகுதி நேர வேலையும் தேடிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில்இவரது செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதிகுறுஞ்செய்தி வந்தது அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது அதை நம்பி ...

843 பாட்டில்கள் பறிமுதல் .கோவை மே 17கோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளிலும், பார்களிலும்,குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று ஆர். எஸ். புரம் , லாலி ரோடு மருதமலை ரோட்டில் ...

கோவை மே 17 கோவை செல்வபுரம் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று செல்வபுரம் ,செல்வ சிந்தாமணிகுளம், ஏரி மேடு, ஐ.யூ. டி .பி காலனி ,பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து ...

கோவை மே 17 கோவை பீளமேடு, வி.கே. ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் வரதராஜன் . இவரது மகன் சபரி (வயது 37) இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் ,ஜாதக பொருத்தம் சரியில்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் மனமுடைந்த சபரி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் வேட்டியை மின்விசிறியில் கட்டி ...

கோவை மே 17கோவை குனியமுத்தூர் பி .கே . புதூர், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் முஸ்தபா . இவரது மனைவி ஆஷிபா (வயது 42) இவர்களது மகன் சிகாபுதீன் (வயது 20) குடிப்பழக்கம் உடையவர் .இவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதை ...