அழைப்புகளின் போது இணையத்தை ஆன் செய்து வைப்பது குறித்து இந்திய அரசு எச்சரிக்கை. மைக்ரோஃபோன் அனுமதிகளை எவ்வாறு சரிபார்க்கலாம் மற்றும் புதிய டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு அமைப்பு பற்றிய தகவல். இந்தியாவில் பல மொபைல் பயனர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு புதிய எச்சரிக்கையை இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் ...
கோவைஜூன் 12 கோவை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில்இரும்பு கம்பியில் கேபிள் வயரை கட்டி ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைஅந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் போலீசார்சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார்கள். உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை ஜூன் 12 கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் நீலாவதி ( வயது 66) இவர் கோவை பீளமேடு, தண்ணீர் பந்தல் ரோடு , மகேஷ் நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை முடிந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக அவினாசி ரோடு பீளமேடு வரதராஜா மில் பஸ் நிறுத்தத்தில் ...
கோவை ஜூன் 12கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 25 வயது பெயிண்டருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இது அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அந்த சிறுமி 10-ம் வகுப்பு ...
கோவை ஜூன் 12கோவைசெல்வபுரம் தெற்குஹவுசிங் யூனிட் கல்லா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 47) இவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள நீராவி சுத்தம் செய்யும அறை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம்இருந்த ...
கோவை ஜூன் 12 ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை, சாலை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். (வயது 33) இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 25) இவர்கள் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள தியாகி குமரன் வீதியில் வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் கண்ணதாசன் மனைவியுடன் கோபித்துக் கொண்டு ...
கோவை ஜூன் 12 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ்இன்ஸ்பெக்டர் சரவணன் ,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று மாலை பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 610 போதை மாத்திரைகளும், ...
கோவை ஜூன் 12 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் நேற்று கவுண்டம்பாளையம்நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ளஒரு சிப்ஸ் கடை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் சோதனை நடத்தினார் .அவரிடம் 1கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ 4 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை ஜூன் 11 கோவை பி.என்.புதூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 51) இவர் நேற்று கோவை தடாகம் ரோட்டில் மொபட் ஒட்டிக்கொண்டு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் கோயில் ராஜ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...
கோவை ஜூன் 11 கோவை கணபதி,மணியக்காரன் பாளையம் ரோடு பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் டேவிட் . கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மெர்லின் (வயது 20) இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர்சமீபத்தில் நடந்த வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வில் பங்கேற்றார் இதில் தேர்ச்சி பெறவில்லை. ...













