கோவை ஜூன் 25 கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளவேந்திரன் நேற்று அங்குள்ள நாதமேடு, கருப்பராயன் கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ...

கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு நேற்று குடிபோதையில் ஒருவர் சினிமா பார்க்கச் சென்றார்.அவர் குடிபோதையில் தியேட்டர் முன் நிறுத்தி இருந்த கார் மீது கல்வீசினார்.இதில் காரின் கண்ணாடி உடைந்தது.இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் செந்தில் ( வயது 55) புகார் செய்தார். போலீசார் வழக்கு ...

கோவை ஜூன் 25 கோவை ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஏராளமான ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. வெளி மாநில ரயில்களும் கோவை வழியாக வருகின்றன .ரயிலில் உணவு தயாரித்து பயணிகளுக்கு விற்பனை செய்ய பிருந்தாவன் என்கிற உணவு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் பெற்று செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு உணவு விற்ற பணத்தை பெறுவதற்காக இந்த நிறுவனத்திற்கு ...

கோவை ஜூன் 25 கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது .இது குறித்து போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கனகசபாபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ...

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளை 1 கிராம் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், ஜி-பே மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்து போதைப் பொருளை வாங்கி உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.ஸ்ரீகாந்த்திடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அவர் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ...

கோவை ஜூன் 24 கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன், தீவிரமாக செயல்பட்டு வருகிறார் . இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் 3 நாட்கள் “ஆபரேசன் டிரக் ப்ரி கோவை ” என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா ...

கோவை ஜூன் 24 கோவைகணபதி அருகே உள்ள சேரன் மாநகர சேர்ந்தவர் ரவி (வயது 73 ) இவர் நேற்று மருதமலை கோவிலுக்கு படிக்கட்டு பாதை வழியாக நடந்து சென்றார் .அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார் .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்த அவர்கள் மீட்டு தனியார் ...

கோவை ஜூன் 24 கோவை துடியலூர் ஜி. என். மில். ஸ்ரீ வர்ஷா ரெசிடென்சி பகுதியில் வசிப்பவர் விஜயராகவன். இவரது மனைவி எழில் இளநங்கை ( வயது 47) பல் மருத்துவர்.இவரது வீட்டில் பெற்றோர்களும் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் வீட்டிலிருந்த17 பவுன் தங்க நகைகள், ஒரு வைர நெக்லஸ் ஆகியவற்றை திடீரென்று காணவில்லை.யாரோ திருடி சென்றிருப்பது ...

கோவை ஜூன் 24 கோவைராமநாதபுரம் பக்கம் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக இராமநாதபுரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார்..அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் ஒலம்பஸ், சங்கர் ( வயது 36) ...

கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கிருஷ்ணம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரன். இவரது மகன் அகில் ( வயது 24) இவர் நேற்று காந்திபுரம் 100 அடி ரோட்டில் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. ...