கோவை அருகே உள்ள பிஎன் புதூர், மும்பை நாயக்கர் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 59) இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார் .அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது .உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் ...
கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 39) இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தாராம். இவரை சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 12 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் ...
கோவை பீளமேடு புதூர் ,திருமகள் நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 58 )இவர் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் பெங்களூரு சென்று விட்டார்.நேற்று திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த பின் கதவு உடைக்கப்பட்டு ...
தஞ்சாவூர் கீழரத வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42) இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மொத்தமாக பூண்டு வாங்கி தமிழ்நாடு முழுவதும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை கடந்த 20 22 ஆம் ஆண்டு ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் மகன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகனுக்கு 8 வயது மற்றும் 6 வயதில் 2 மகன்களும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. ...
கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் சத்தியமூர்த்தி ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் சூர்யா (வயது 26 )ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் ...
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில், இன்ஸ்பெக்டர் கன்னையன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய விளை நிலத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பேண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை எந்தவித அனுமதியும் இன்றி இயங்குவதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு ...
கோவை அருகே பள்ளிக்கூட ஆசிரியை தாக்கி மாணவன் படுகாயம்..! கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது.இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.சம்பவத்தன்று வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது 6-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ...