யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் அருகே விபத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் ...
கோவையில் இளைஞர் மீது ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் : அரசுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கில் ஆயில் திருடும் கும்பல் – போலீசார் விசாரணை… அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கி உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
காதல் மனைவியுடன் தகராறு : குடிபோதையில் தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர் !!! கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ்குமார் (வயது 30). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். கீர்த்திகா பத்தாம் வகுப்பு படித்து எம்ரால்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ...
போலி கணக்குகள் : எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி – தம்பதி உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை !!! கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்பவரின் மகன் வினோத் (35). இவர் கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சாலையில் உள்ள சேரன் டவரில் எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை நிறுவனம் ...
1கிலோ கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!! சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ...
சேலம், தீவட்டிப்பட்டியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட கோவிலுக்கு வருவோம், நாங்களும் விழா நடத்துவோம் என மற்றொரு தரப்பு மக்களும் ...
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுபாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அரசியலை இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இந்த ...
தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்ய பிரசாத். இவர் இந்து முன்னணி ...
குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கன்: ஸ்டீல் கம்பி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் – சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரல் !!! கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ...
கோவையை தலைமையிடமாக க்கொண்டு MyV3Ads செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் விளம்பரம் பார்த்தால் காசு எனக் கூறி பொதுமக்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி மிகப்பெரிய மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தினால், அதற்கு ஏற்ப மாதந்தோறும் வீட்டில் இருந்தபடியே வருமானம் சம்பாதிக்கலாம் என கூறுகிறது இந்நிறுவனம். இந்த விளம்பரத்தில் பல ...













