கோவை ஜூன் 18 கோவை அருகே உள்ள கோவை புதூர், குற்றாலம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மனோஜ் (வயது 30) இவர் நேற்று மதியம் குனியமுத்தூர் மைல் கல்,பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி விரட்டி அவரது சட்டை பையிலிருந்த ...

கோவை ஜூன் 18 கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணி சேகரன் ஆகியோர் நேற்று கோவை புதூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 525 கிராம் ...

கோவை ஜூன் 18 கோவை சுந்தராபுரம் மைல்கல், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று கோவை புதூர் பிரிவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் இவர் மீது ...

கோவை ஜூன் 18 கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் 24 மணி நேர ரோந்து பணியை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் ...

கோவை ஜூன் 18 திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் பிரபு (வயது 36) இவருடைய தந்தை கருணாகரன். இவருக்கு சொந்தமான 99 சென்ட் நிலம் கோவை நீலாம்பூர் அருகே உள்ள முதலி பாளையத்தில் உள்ளது. அந்த பகுதியில் குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்கம்பங்கள் உள்ளன. அதில் ஒரு மின்கம்பம் கருணாகரனின் நிலத்தின் மையப் பகுதியில் ...

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் உள்ள விநாயகர், இராகு,கேது,எலி வாகனம் உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஏராளமான ...

கோவை ஜூன் 17 உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி ,வைத்திருந்த முகமது அக்லக் என ற முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2015- ஆம் ஆண்டு ஒரு அமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகமும் போராட்டம் நடைபெற்றது .இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ரகமத்துல்லா, நவ்ஷாத் ஆகியோர் மத ...

கோவை ஜூன் 17 கோவை அருகே உள்ள கோவை புதூரில் அருள்மிகு பால விநாயகர் – முருகன்’ -ஐயப்பன் கோவில் உள்ளது.சம்பவத்தன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து 850 ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கோவில் நிர்வாக குழு துணை செயலாளர்வெங்கடேஷ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு ...

கோவை ஜூன் 17 கோவை சரவணம்பட்டி,சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் .24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதை யடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று இரவு அந்த கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...

கோவை ஜூன் 16 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ்ஆகியோர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 1756) பாரில்நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக மது பாட்டில்களைபதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...