கோவை பீளமேடு, நேரு நகர் அருகே உள்ள மகாராஜா நகரை சேர்ந்தவர் விஷால் ( வயது 25 ) இன்ஜினியர்.கடந்த 9 – ந் தேதி அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தான் சுங்கத்துறை அதிகாரி என்றும் மும்பையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். அத்துடன் உங்கள் முகவரியில் இருந்து ஈரான் ...

சென்னை: தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கஞ்சா மற்றும் போதை ஊசிகள் போதை மாத்திரைகள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்து கட்ட தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார் . ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் அன்பு சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் நேரடி மேற்பார்வையில் சென்ட்ரல் ரயில் நிலையம் ...

ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவடி செயல்பட்டு வரும் இந்திய ராணுவ படையில் நாய க்காக பணிபுரியும் வேளாங்கண்ணி தாஸ் வயது 38. தகப்பனார் பெயர் ஆரோக்கியம் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இரவு வேளாங்கண்ணி தாஸ் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு படுக்கை அறையில் சுயநினைவின்றி இருப்பதாக கூறி அவரின் ...

கோவை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் கண்காணிப்பாளரின் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்டு கேரள மாநில லாட்டரிடிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்ததாக பொள்ளாச்சி |பழனியப்பா லே-அவுட்டை சேர்ந்த பேச்சுமுத்து ( வயது ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 42) சமூக ஆர்வலர் .இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் முகநூல் பக்கத்தில் முகில் என்பவர் ராமர் குறித்தும் இந்து மதம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ...

சென்னை மடிப்பாக்கத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி ராபின் ( வயது 40 )என்பவர் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் பாதுகாப்பு கருதி 20 22 ஆம் ஆண்டிலிருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ...

கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக சூலூர் காவல் நிலையத்திற்குபுகார்கள் வந்தது. இதன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவுபிறப்பித்தார். இதன் பேரில், சூலூர் காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு ...

கோவை இடையர்பாளையம் சௌடாம்பிகா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்சங்கர் (வயது 20) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம், சி .ஏ, மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் லிங்கேஸ்வரனுடன் அறையில் தங்கி இருந்தார் .அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் குடிபோதையில் அங்கு வந்தனர். அவர்கள் சங்கரிடம் ...

கோவை அருகே உள்ள ஒண்டிப்புதூர், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ்.பெயிண்டர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி புஷ்பா (வயது 35) இவர்களுக்கு ஹரிணி (வயது 9) சிவானி (வயது 3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர் .இன்று காலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள 10 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் 3 பேரும் பிணமாக ...