ஆவடி : ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர் குற்றச்சம்பழங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது குண்டர் த டுப்பு சட்டம் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ...
ஆவடி : சமீப காலமாக ஆவடி மற்றும் தாம்பரம் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து வருகிறது. தமிழர்கள் ஏமாந்த இளித்த வாயர்கள் என்றான் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை என்னுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதை உங்கள் பெயருக்கு மாற்றித் தருகிறேன். இதை உங்களது பெயருக்கு மாற்றித் தருகிறேன் என ...
கோவை அருகே உள்ள இருகூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 41) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு தனது மனைவி, மகளுடன் சாப்பிட சென்றார். சாப்பிட்டு விட்டு ஓட்டலுக்கு வெளியே பிரவீன் குமார் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ...
திருச்சி மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இது அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியாகும். இங்கு கிட்டத்தட்ட 50 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் இணைந்து மாணவ மாணவிகளுக்கு விடுதி உள்ளது. வெளியூரை சேர்ந்த 40 மாணவ மாணவிகள் ஹாஸ்டலிலேயே தங்கியிருந்து படித்து வருகிறார்கள். ...
கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், பயிற்சியாளர் உட்பட 11 பேர் ...
கோவை கணபதி, பதி கவுண்டர் தோட்டம், முதல் வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் .இவரது மனைவி பத்மாவதி ( வயது 70) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி ...
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருபவர் 13 வயது சிறுமி. இவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சூலூர் பக்கம் உள்ள காடம்பாடியைச் ...
கோவை சலீவன் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38 ) கூலி தொழிலாளி. குடிபோதையில் இருந்த இவரை ஒரு நபர் தாக்கியுள்ளார். அதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பயிற்சி டாக்டர் ஒருவர் செந்தில்குமாருக்கு சிகிச்சை அளித்துள்ளார். ...
அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் அதிகாலையில் குவிந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் விடுதி பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக வெளியான புகார்களை தொடர்ந்து போலீசார் இந்த அதிரடி ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். இதில் ...
கோவை சுந்தராபுரம் ,காந்திஜி ரோடு, கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டின் முன் தூங்கி கொண்டிருந்த நாயை 2 பேர் கொல்லும் நோக்கத்துடன் அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. .இது குறித்துசுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். நாயை கொல்ல முயன்றதாகஅதே பகுதியை சேர்ந்த உசேன் மற்றும் ...













