கோவை உக்கடம் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள கார் பார்க்கிங் மைதானத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சுந்தராபுரம் – மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சீ, ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை ...

கோவை அருகே உள்ள வடவள்ளி ,நியூ தில்லைநகர், 8-வது வீதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக சுந்தரம் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாய் ,வ. உ சி நகரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகள் நந்தினி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது கணுவாய் டீச்சர்ஸ் காலனி சேர்ந்த சண்முகம் மகன் சந்துரு ( வயது 22) என்பவர் ...

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு அமைந்துள்ள மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி – ஸோ பழங்குடியினர் வசிக்கும் ஜைரான் ஹமர் கிராமத்துக்குள் நவம்பர் 7ம் தேதி ...

திருச்சியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ஆஷா (வயது 32 )இவருக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த எழிலரசன் என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டது . பிறகு காதல் ஜோடிகள் இருவரும் கோவை கணபதி லட்சுமிபுரம் 2வது வீதியில் வீடு எடுத்து தஙகி இருந்தனர். இந்த நாளில் திருமண ஆசை காட்டி எழிலரசன் ஆஷாவிடம் உடலுறவு வைத்திருந்தாராம். ...

திருப்பூர் மாவட்டம் வாரணாசிபாளையம் பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61) இவர் கடந்த 20 ஆண்டுகளாக கோவையில் டாடாபாத், இருகூர் மற்றும் மேலும் சில பகுதிகளில் “கோகுலம் கார்டன்ஸ்” என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நிலங்களை வாங்க முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் பல்வேறு மாதாந்திர தவணை ...

கோவை பீளமேடு, ஜெகநாதன் நகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த திருவாரூர் வருண் காந்தி (வயது ...

கோவை டாடாபாத் சிவானந்தா காலனி 3 – வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ஸ்ரீ அய்யப்பன் (வயது 23 பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஐ. பி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி பெங்களூருக்கு தனது சக மாணவர்களுடன்கல்வி சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ...

ரூ. 50 லட்சம் கேட்டு, பணத்தை தராவிட்டால் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்து ஷாருக்கானை கொலை செய்துவிடுவதாக போலீசாருக்கு அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், எவ்வித கைது நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, போலீஸ் லேண்ட்லைன் எண்ணுக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, ...