தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அவசர மருத்துவத் தேவைகளுக்காக அதிக அளவிலான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கத் தமிழகத் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுவாக, ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கம் கொண்டு சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். இருப்பினும், ...

ஈரான் தலைநகா் டெஹ்ரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கியது.4-ஆவது வாரத்தில் உள்ள இப்போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையிலும், இருதரப்பிலும் தாக்குதல்கள் ...

 காஷ்மீரைச் சேர்ந்த பெண் தீவிர​வாதி ஆசியா அன்ட்​ராபிக்கு டெல்லி நீதி​மன்​றம் நேற்று ஆயுள் தண்​டனை விதித்​தது.அவரது இரு கூட்​டாளி​களுக்கு தலா 30 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்​தவர் ஆசியா அன்ட்​ராபி (62). அவர் ஆரம்​பத்​தில் ஜமாத் இ இஸ்​லாமி என்ற அமைப்​பில் இருந்​தார். அதில் இருந்து வில​கிய அவர் கடந்த 1980ல் ...

கிறிஸ்தவம் அல்லது பிற மதங்களுக்கு மாறுவதால் பட்டியலின பிரிவில் இருக்கும் மக்கள் அதற்கான தகுதியை இழப்பார்கள் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்தாதா ஆனந்த் என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். அவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். இவர் மாநில ...

நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பதை நாம் பார்த்திருப்போம்.இதற்கு மிக முக்கிய காரணம், நமது நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலாக நாம் வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம். உலக அளவில் நடக்கும் பல சிக்கல்களால் இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி (LPG) கேஸின் ...

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை ரூ.151 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து மாநிலம் முழுவதும் ...

சென்னை: அசோக் நகரில் நடந்த வாகன சோதனையின் போது சினிமா படப்பிப்புக்கு கொண்டு சென்ற 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு உரிய ஆவணங்கள் காட்டியதால் விடுவிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி ...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது. இன்னும் ஏப்ரல், மே மாதங்களே வராத நிலையில், தற்போதே நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மார்ச் 19 தமிழகத்தில் ...

தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில், இன்று (மார்ச் 18, 2026) வரை கணக்கில் வராத ₹42.65 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026 தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு ...

முட்டைகள் அதிகம் உட்கொள்ளப்படும் புரதச்சத்து உணவுகளில் ஒன்று என்பது ஏற்கனவே தெரிந்ததே. இதில் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளது என்பதால் பலரும் அடிக்கடி முட்டைகளை உட்கொள்கிறார்கள்.தேவைப்படும் போது சாப்பிடலாம் என்பதற்கான பலரும் அதிகளவிலான முட்டைகளை வாங்கி சேமித்து வைக்கின்றனர். ஆனால் முட்டையை அதிகளவில் வாங்கி சேமித்து வைப்பவர்கள் சிந்திக்காத ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, முட்டைகளுக்குக் ...